காதலியை ஏமாற்றி எய்ட்ஸ் நோயை பரப்பிய கொடூரன்: நீதிமன்றம் அதிரடி

பிரான்சில் நபர் ஒருவர் தெரிந்தே பெண்ணிற்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Gard பகுதியை சேர்ந்த 39 வயதான Rui Filipe Da Rocha என்ற நபரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு தான் எய்ட்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த Rui Filipe Da Rocha, Vanessa என்ற 15 வயது பெண்ணுடன் நெருங்கி பழகிவந்துள்ளார். 2006ம் ஆண்டு Vanessa தானும் எய்ட்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளார். … Continue reading காதலியை ஏமாற்றி எய்ட்ஸ் நோயை பரப்பிய கொடூரன்: நீதிமன்றம் அதிரடி